Friday, 7 April 2017

விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மாணவிகள் இறைவணக்கம்.
விருந்தினர்களுக்கு மரியாதை செய்யும் உயர்திரு பள்ளி செயலர் அய்யா அவர்கள்.


தலைமையாசிரியர் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார்.
மதிப்பிற்குரிய வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு கஸ்தூரிவாசு                     அவர்கள் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் மாணவர்களுக்கு            கொடுத்து திட்டத்தை தொடங்கிவைத்தார்.



விழாவின் இறுதியில் திரு.கதிர்காமம் ஆசிரியர் நன்றி கூறினார்.