Friday, 20 July 2018

பள்ளியின் முன்னாள் செயலரின் நினைவு நாள் - கல்வி உதவித்தொகை வழங்கும் விழா - ஜூன் 30 - 2018

தம் தந்தையார் திரு.எஸ்.பி.கிருஷ்ணசாமிக்கவுண்டர் அவர்களுக்கு, பள்ளியின் முன்னாள் செயலரும்,தற்போதைய கல்விக்கழக  உறுப்பினருமான திரு.எஸ்.கே.கல்யாணசுந்தரம் அவர்கள்    அஞ்சலி  செலுத்திய  பொழுது ...
                                                              பள்ளியின் செயலர் அவர்கள் ஐயா அவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பொழுது ...
விருந்தினர்களையும்,விழாவிற்கு வருகைபுரிந்தோரையும் தலைமையாசிரியர் அவர்கள் வரவேற்று வரவேற்புரையாற்றிய பொழுது...
                                                                                           விருந்தினர்களைச் செயலர் அவர்கள் சிறப்புச்  செய்த பொழுது 
                                                                                திருமதி.காயத்ரி அருள்கார்த்திகேயன் அவர்கள் அஞ்சலி செலுத்திய பொழுது..
                                                                                                          ஐயா அவர்களின் வாழ்த்துரை ..
                                              
                                                               பள்ளிச்செயலர் அவர்களின் தலைமையுரை 
                                                                                                திருமதி.காயத்ரி அருள்கார்த்திகேயன் அவர்களின் வாழ்த்துரை 
                                                                                                  உதவித்தொகை பெறும் மாணவனோடுஐயா அவர்கள்  கனிவுடன் உரையாடிய பொழுது..
                                                                                                             செயலர் அவர்கள் உதவித்தொகை வழங்கிய பொழுது ..
                           


விழா நிறைவாக மாணவர்கள் அஞ்சலி செலுத்திய பொழுது 

Sunday, 15 July 2018

Saturday, 14 July 2018

Friday, 7 April 2017

விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மாணவிகள் இறைவணக்கம்.
விருந்தினர்களுக்கு மரியாதை செய்யும் உயர்திரு பள்ளி செயலர் அய்யா அவர்கள்.


தலைமையாசிரியர் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார்.
மதிப்பிற்குரிய வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு கஸ்தூரிவாசு                     அவர்கள் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் மாணவர்களுக்கு            கொடுத்து திட்டத்தை தொடங்கிவைத்தார்.



விழாவின் இறுதியில் திரு.கதிர்காமம் ஆசிரியர் நன்றி கூறினார்.